Wednesday, January 28, 2009

 

Bought New Car

2009 first move :)


 

Relationship

நீ எஜமான் இல்லை
நான் அடிமை இல்லை
நமக்கிடையே மொழியோ, மதமோ, இனமோ எதுவுமே பொதுவாக இல்லை
இருந்தும் இங்கே இந்த நேரம் நமது இந்த குளிர், இந்த தூக்கம், இந்த வருமை, இல்லாமை இதுவே பொது...

இதுகூட உறவுதானா?
எல்லா உறவுமே இப்படி ஒறு union அல்லது intersection-தானா?


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]